Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘ஆயுஷ்மான் பவ்’ பிரச்சாரம் பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் பற்றிய விரிவான கவரேஜ் மற்றும் விழிப்புணர்வை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது – பிரதமர்


ஆயுஷ்மான் பவ் பிரச்சாரம் விரிவான கவரேஜ், பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துதல், சுகாதாரக் கணக்கு ஐடிகளை உருவாக்குதல் மற்றும் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற வார்டுகளில் பல்வேறு சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்ட்வியா எழுதிய கட்டுரையுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி உடன்பட்டுள்ளார். 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்ட்வியாவின் கட்டுரையைப் பகிர்ந்து, எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஆயுஷ்மான் பவ் பிரச்சாரம் விரிவான கவரேஜ், பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பது, சுகாதாரக் கணக்கு ஐடிகளை உருவாக்குவது மற்றும் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற வார்டுகளில் பல்வேறு சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் எவ்வாறு கவனம் செலுத்துகிறது என்பதை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விளக்குகிறார்.”

***

ANU/AP/PKVDL