Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆயுதப்படைகள் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்கு பிரதமர் வணக்கம் செலுத்தியுள்ளார்

ஆயுதப்படைகள் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்கு பிரதமர் வணக்கம் செலுத்தியுள்ளார்


ஆயுதப்படைகள் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளின் வீரம் மற்றும் தியாகங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வணக்கம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது:-

ஆயுதப் படைகளின் கொடி தினமான இன்று நமது ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் தியாகங்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். பல தசாப்தங்களாக நம் தேசத்தைப் பாதுகாப்பதிலும், வலிமையான இந்தியாவுக்கு பங்களிப்பதிலும் அவர்கள் முன்னணியில் உள்ளனர். அத்தகைய ஆயுதப் படைகளுக்கு அனைவரும் கொடி நாள் நிதி வழங்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

GS/AP/IDS

**************