Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆயுதப்படைகள் கொடி நாள் முன்னிட்டு பிரதமர் ஆயுத படைகளை சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.

ஆயுதப்படைகள் கொடி நாள் முன்னிட்டு பிரதமர் ஆயுத படைகளை சேர்ந்த இந்நாள் மற்றும்  முன்னாள் வீரர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.

ஆயுதப்படைகள் கொடி நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆயுத படைகளை சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

“ஆயுதப்படைகள் கொடி நாள் அன்று, ஆயுத படைகளை சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நாம் மரியாதை செலுத்துவோம். அவர்களின் நலனுக்காக நாம் என்று உடுதியோடு முயற்சிகள் எடுப்போம் என்பதை இந்நாளில் மீண்டும் உறுதி கொள்வோம்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

***