Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற அவினாஷ் சாப்ளேவுக்கு பிரதமர் வாழ்த்து


ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவினாஷ் சாப்ளேவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதள எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

டவர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் @avinash3000m வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வளவு அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவினாஷுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் ஒரு சிறந்த சாம்பியன்!”

————-

(Release ID: 1964310)

AD/ANU/IR/RS/KRS