Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆடவருக்கான வில்வித்தைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அதானு தாஸ், துஷார் ஷெல்கே, பொம்மதேவரா தீரஜ் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் வில்வித்தைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அதானு தாஸ், துஷார் ஷெல்கே,  பொம்மதேவரா தீரஜ் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

நமது ஆடவர் வில்வித்தை ரிகர்வ் அணி வெள்ளிப் பதக்கத்தை நாட்டிற்குக் கொண்டு வந்தது மகிழ்ச்சியான தருணம். வாழ்த்துகள், அதானு தாஸ் @ArcherAtanu, துஷார் ஷெல்கே, பொம்மதேவரா தீரஜ் @BommadevaraD, இதே போன்ற வெற்றியைத் தொடருங்கள்! அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடனான அவர்களின் செயல்பாடு கவனத்திற்குரியது.

***

(Release ID: 1965099)

ANU/SM/SMB/KPG/KRS