Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆடவர் பிரிட்ஜ் அணிக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆடவர் பிரிட்ஜ் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் பிரிட்ஜ் அணிக்கு வாழ்த்துக்கள்.

ராஜு தோலானி, அஜய் பிரபாகர் கரே, சுமித் முகர்ஜி, ராஜேஸ்வர் திவாரி, ஜக்கி ஷிவ்தாசானி மற்றும் சந்தீப் தக்ரால் ஆகியோர் சிறப்பான  திறனையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.”

***

ANU/PKV/PLM/DL

(Release ID: 1965215)