Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ரெகு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற செபக் தக்ராவ் அணியைப் பிரதமர் கொண்டாடினார்


ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ரெகு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற செபக் தக்ராவ் அணியின் செயல்திறனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

ஆசிய விளையாட்டுப் போட்டி பெண்கள் ரெகு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நமது செபக் தக்ராவ் அணிக்குப் பாராட்டுகள்! இவர்களின் அசாதாரண திறமையும், அசைக்க முடியாத உறுதியும் சர்வதேச அரங்கில் பளிச்சிட்டுள்ளது. இந்த மகத்தான சாதனையை இந்தியா கொண்டாடுகிறது.”

***

(Release ID: 1965098)

ANU/SM/SMB/KPG/KRS