Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆன்டிம் பங்கலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் பெண்கள் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆன்டிம் பங்கலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு.நரேந்திரமோடி சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

பெண்கள் மல்யுத்தத்தில்  53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற @OlyAntim-க்கு வாழ்த்துகள். அவரை நினைத்து நம் தேசம் பெருமை கொள்கிறது. பிரகாசித்துக்கொண்டே இருங்கள், உத்வேகம் கொடுங்கள்.

***

ANU/PKV/BS/AG