2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகு போட்டியில் தொடர்ந்து வெற்றி பெறுவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு 2022 இல் ஆண்களுக்கான ஜோடி படகுப் போட்டியில் வெண்கலம் வென்ற பாபுலால் யாதவ் மற்றும் லேக் ராம் ஆகியோரைப் பாராட்டிய பிரதமர் திரு. மோடி, “உங்கள் முயற்சிகள் மற்றும் அயராத உறுதியால், நீங்கள் பல இளம் இந்தியர்களின் லட்சியத்தை உயர்ந்த மேடைக்கு உயர்த்தியுள்ளீர்கள்” என்று கூறினார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
***
SM/ANU/BS/KRS
3️⃣rd Medal of the Day! !
— SAI Media (@Media_SAI) September 24, 2023
Babulal Yadav and Lekh Ram have clinched the Bronze in the Men's Coxless Pair #Rowing event at #AsianGames2022, clocking a stellar time of 6:50:41. Their determination and grit have propelled them to the podium, making India proud… pic.twitter.com/PBOikiMx9K