Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற ஆடவர் காக்ஸ்லெஸ் நான்கு துடுப்புப் படகு அணிக்கு பிரதமர் வாழ்த்து


2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் காக்ஸ்லெஸ் நான்கு துடுப்புப் படகு அணியைச் சேர்ந்த ஆஷிஷ், பீம் சிங், ஜஸ்விந்தர் சிங், புனித் குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனையை அடைய குழுவின் உறுதி மற்றும் ஒருங்கிணைப்பை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

 

***

SM/ANU/IR/RS/KPG