சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் குண்டு எறிதல்-எஃப் 34 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாக்யஸ்ரீ மாதவராவ் ஜாதவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் குண்டு எறிதல் -எஃப் 34 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாக்யஸ்ரீ மாதவராவ் ஜாதவுக்கு வாழ்த்துகள். இனிவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”
***
ANU/SMB/PKV/AG/KPG
Congratulations to Bhagyashri Madhavrao Jhadav for clinching the Silver medal in the Women's Shot Put-F34 event at Asian Para Games. All the best for the endeavours ahead. pic.twitter.com/Zpcxov5k7W
— Narendra Modi (@narendramodi) October 26, 2023