Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 400 மீட்டர் மற்றும் டி47 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற திலீப்புக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 400 மீட்டர் மற்றும் டி47 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற திலீப்புக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“ஆடவருக்கான 400 மீட்டர் – டி47 பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற திலீப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த வரலாற்று சாதனை ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது.”      

***

ANU/PKV/SMB/DL