ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சவுந்தர்யா பிரதானுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்க பி 1 பிரிவில் (தனிநபர்) வெள்ளிப் பதக்கம் வென்ற சவுந்தர்யா பிரதானுக்கு வாழ்த்துகள். இந்தியா மகிழ்ச்சியில் திளைக்கிறது!”
***
ANU/PKV/SMB/DL
Congratulations to Soundrya Pradhan on winning the Silver Medal in Men's Chess B1 Category (Individual) at the Asian Para Games. India is elated! pic.twitter.com/vLxXO7SS0b
— Narendra Modi (@narendramodi) October 28, 2023