ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் எஸ்யூ5 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிராக் பரேதா மற்றும் ராஜ்குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர்களின் அணி செயற்பாட்டையும் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“பேட்மிண்டன் – ஆடவர் இரட்டையர் எஸ்யூ 5 போட்டியில் அசைக்கமுடியாத வெள்ளிப் பதக்கம் வென்ற சிராக் பரேதா மற்றும் ராஜ்குமாருக்கு @ChiragBaretha மற்றும் @Rajkuma29040719 வாழ்த்துகள். அவர்களின் முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்கள்.”
***
ANU/PKV/SMB/DL
Congratulations to @ChiragBaretha and @Rajkuma29040719 for their incredible Silver win in Badminton - Men's Doubles SU5 event. Best wishes for their endeavours ahead. pic.twitter.com/Rvqfqm1cE1
— Narendra Modi (@narendramodi) October 27, 2023