Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையில் தங்கம் வென்ற ஷீத்தல் தேவி, ராகேஷ் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

இது எங்கள் பாரா வில்வித்தை கலப்பு அணிக்கு ஓர் அற்புதமான தங்கம்.

ஷீத்தல் தேவி, ராகேஷ் குமார் ஆகியோரின் அசாதாரண செயல்திறனுக்கு வாழ்த்துகள்.

அவர்களின் துல்லியம், அர்ப்பணிப்பு மற்றும் அசாதாரண திறமைகளுக்கு இந்தப் பெருமை ஒரு சான்றாகும்.

***

ANU/PKV/SMB/AG/KPG