ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அஜித் சிங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் அஜித் சிங் வெண்கலப் பதக்கம் வென்றது மிகப்பெரிய சாதனை. இந்த வெற்றி அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகும். அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.“
—–
ANU/SMB/PKV/KPG
A tremendous achievement by Ajeet Singh as he secured the Bronze Medal in the Javelin Throw F46 event. This success is a result of his hard work and dedication. Best wishes for his upcoming endeavours. pic.twitter.com/qFEgLl45n9
— Narendra Modi (@narendramodi) October 25, 2023