ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராகேஷ் குமார் மற்றும் சூரஜ் சிங்-கின் அணி செயல்திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
அவர்களை ஆற்றல் மிக்க இரட்டையர்கள் என்று கூறியுள்ள பிரதமர், அவர்களின் சாதனை நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆடவர் இரட்டையர் காம்பவுண்ட் – ஓபன் போட்டியில் பாரா வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராகேஷ் குமார் மற்றும் சூரஜ் சிங் ஜோடிக்கு பாராட்டுக்கள். அவர்களின் அசாதாரணமான அணி செயல்பாடு மற்றும் துல்லியம் இந்தியாவுக்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள்.“
***
ANU/SMB/PKV/KPG
Kudos to the dynamic duo, Rakesh Kumar and Suraj Singh, for clinching the Silver in Para Archery in Men's Doubles Compound - Open event. Their exceptional teamwork and precision have made India immensely proud. Best wishes to them. pic.twitter.com/Mly4C6gCsa
— Narendra Modi (@narendramodi) October 25, 2023