சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மன்தீப் கௌருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது, மன்தீப் கௌரின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவருக்கு வாழ்த்துகள். எதிர்வரும் முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”
—-
ANU/SMB/BR/KPG
A remarkable achievement by Mandeep Kaur as she secures the Bronze Medal in Women's Singles SL3 at the Asian Para Games. Congrats to her and all the best for the endeavours ahead. pic.twitter.com/aQCPP2hI7y
— Narendra Modi (@narendramodi) October 25, 2023