Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் பாரா பவர்லிஃப்டிங் 61 கிலோ எடைப்பிரிவில் ஜைனப் கட்டூனின் வெள்ளிப் பதக்க வெற்றியைப் பிரதமர் கொண்டாடினார்


சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் பாரா பவர் லிஃப்டிங் 61 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜைனப் கட்டூனுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர்  கூறியிருப்பதாவது:

“அசைக்கமுடியாத சாதனைக்காக ஜைனப் கட்டூனுக்கு வாழ்த்துகள். மகளிர் பாரா பவர்லிஃப்ட்டிங்க 61 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜைனபின் ஈடு இணையற்ற உறுதியும் அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கவை. அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”

*******

(Release ID: 1971033)

 

ANU/AD/SMB/KRS