Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான எஃப்64 ஈட்டி எறிதல் போட்டியில் புஷ்பேந்திர சிங் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான எஃப்64 ஈட்டி எறிதல் போட்டியில் புஷ்பேந்திர சிங் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான எஃப்64 ஈட்டி எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற புஷ்பேந்திர சிங்கிற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர்  கூறியிருப்பதாவது:

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான எஃப்64 ஈட்டி எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற புஷ்பேந்திர சிங்குக்கு வாழ்த்துகள். அவரது அசாதாரண செயல்திறன், கவனம்வெற்றி பெறுவதற்கான விருப்பம் ஆகியவை நமது தேசத்திற்கு மிகப்பெரிய மரியாதையைக் கொண்டுவந்துள்ளன.”

****** 

AD/SMB/KRS