ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர்–டி46 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரமோத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“ஆடவர் 1500 மீட்டர் டி46 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரமோத்துக்கு வாழ்த்துகள். இது ஒரு அசாதாரணமான மற்றும் ஊக்கமளிக்கும் செயல்திறனாக அமைந்தது.”
***
(Release ID: 1970527)
ANU/ PKV/ BR/ KRS
Congratulations to Pramod on securing the Silver medal in the Men's 1500m-T46 event! An exceptional and motivating performance it was. pic.twitter.com/SlQOCRsMdO
— Narendra Modi (@narendramodi) October 24, 2023