Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் மணீஷ் நர்வாலுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் மணீஷ் நர்வாலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

நர்வாலின் குறிப்பிடத்தக்க சாதனையை அவர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அசைக்கமுடியாத திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது.”

***

ANU/AD/SMB/DL