Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் ஆடவர் – 60 கிலோ ஜே1 ஜூடோ பிரிவில் கபில் பார்மர் வெள்ளிப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்


சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர்60 கிலோ ஜே1 ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கபில் பார்மருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஜூடோ- 60 கிலோ ஜே1 பிரிவில் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம்  வென்ற கபில் பார்மருக்கு வாழ்த்துகள். அவரது விடாமுயற்சியும், வீரமும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அவர் தொடர்ந்து வெற்றி பெறவும், எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் கிடைக்கவும் வாழ்த்துகிறேன்”

***

(Release ID: 1970191)

ANU/AD/IR/RS/KRS