Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசியான் மாநாட்டையொட்டி பிரதமரின் நிகழ்ச்சிகள்

ஆசியான் மாநாட்டையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், சீன அதிபர் லீ கி கியாங் அவர்களை கோலாலம்பூரில் சந்தித்தார்.

உலகில் தற்போது நிலவும் பொருளாதார தேக்கநிலை, தட்பவெட்ப மாற்றம் மற்றும் சர்வதேச தீவிரவாதம் குறித்து இருதரப்பும் ஆய்வு செய்தது. பொருளாதார தேக்கநிலை நீடித்தாலும், இந்தியா தனது வளர்ச்சி விகிதத்தை பராமரித்து வந்ததாக சீன அதிபர் குறிப்பிட்டார். பாரீசில் நடைபெற உள்ள COP 21 மாநாட்டுக்கான ஆயத்தங்களை இரு நாட்டுத் தலைவர்களும் ஆய்வு செய்தனர். இந்தியா முன்னெடுக்கும் சூரிய ஒளி கூட்டணி குறித்து விளக்கிய பாரதப் பிரதமர், சீனாவை அதில் இணையும்படி அழைப்பு விடுத்தார். உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் தீவிரவாதம் என்பதை ஒப்புக் கொண்ட இரு நாட்டுத் தலைவர்களும், உலக நாடுகள் இதை எதிர்த்து ஒன்று கூட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

இருநாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை குறிப்பிட்டார். திறன் வளர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இருநாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை குறிப்பிட்டார். திறன் வளர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மதிய உணவு விருந்தளித்தார். இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான கூட்டுறவு, உலகின் மற்ற நாடுகளிடையே உள்ள கூட்டுறவைப் போல சிறப்பு வாய்ந்தது என்று திரு ஷின்ஸோ அபே குறிப்பிட்டார். இரு தரப்பு உறவுகள் குறித்து ஜப்பான் பிரதமரின் கருத்தை ஒப்புக் கொண்ட பிரதமர், திரு ஷின்ஸோ அபே அவர்களின் இந்திய விஜயத்தை எதிர்ப்பார்ப்பதாக கூறினார். பல்வேறு மாறுதலுக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட, டெல்லி மும்பை தொழில் வளாகம் போன்ற பல்வேறு திட்டங்களில் ஜப்பான் பங்கு கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். பிராந்திய இணைப்பு, கடல் பாதுகாப்பு, எதிர்வரும் COP 21 மாநாடு, ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு குழுவில் சீரிதிருத்தம், மற்றும் தீவிரவாதம் போன்றவை இருதரப்பு விவாதங்களில் இடம்பெற்றன.

*****