Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசாதி ஏகாதசியையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


ஆசாதி ஏகாதசியையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;

‘’ ஆசாதி ஏகாதசி ஆசி பெற ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் புனித நாள், வார்காரி பாரம்பரியத்திற்கு ஏற்ப பக்தி, பணிவு கருணை ஆகிய நற்பண்புகளை தழுவுவதற்கு நம்மை ஊக்குவிக்கட்டும். பகவான் விட்டலின் ஆசியுடன், மகிழ்ச்சியான, அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.”

—-

PKV/KPG