Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆகாஷ்வாணி மைத்ரீ மொழி ஒலிபரப்பு துவக்கத்திற்காக அகில இந்திய வானொலிக்கு (ஆகாசவானி) பிரதமர் வாழ்த்து


ஆகாஷவாணி மைத்ரீ மொழி ஒலிபரப்பு துவங்கியதற்காக அகில இந்திய வானொலிக்கு (ஆகாஷவாணி) பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

“குடியரசுத் தலைவரால் துவக்கி ஆகாஷவாணியின் மைத்ரீ மொழி ஒலிபரப்பு தொடங்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகள். இதனை இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் கேட்கலாம் என்பதை அறியும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியா மற்றும் வங்காளதேச மக்களிடம் உள்ள நட்புறவின் பாலமாக இந்த ஆகாஷவாணியின் மைத்ரீ மொழி ஒலிபரப்பு விளங்கும்”, என்று பிரதமர் குறிப்பிட்டார்.