Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜேவியர் மிலேவுக்கு பிரதமர் வாழ்த்து


அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜேவியர் மிலேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற @JMilei வாழ்த்துகள். இந்தியாஅர்ஜென்டினா இடையே உத்திப்பூர்வமான கூட்டாண்மையை பன்முகப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலாக உள்ளேன்.

 

————-

ANU/AD/BS/RS/KRS

(Release ID: 1978214)