அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (22.09.2023) சந்தித்தார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
“அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு (@PemaKhanduBJP ) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi ) சந்தித்தார்.”
*******
Release ID: 1959727
ANU/AP/PLM/KRS
Chief Minister of Arunachal Pradesh, Shri @PemaKhanduBJP, met Prime Minister @narendramodi. pic.twitter.com/zdParfrulh
— PMO India (@PMOIndia) September 22, 2023