அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச நூலகம் அமைத்துள்ள நுராங் கல்வி நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ-வின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :
“ பாராட்டுதலுக்குரிய முயற்சி”
***
AD/ES/AG/KPG
Commendable effort. https://t.co/FnpFloyYuQ
— Narendra Modi (@narendramodi) May 1, 2023