அருணாச்சலப் பிரதேச மாநிலம் ஜாங்கில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பாக பராமரிக்கப்படுவதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதல்வர் திரு பேமா கண்டுவின் ட்விட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது! இப்பள்ளியின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்”
****
Looks very good! Kudos to the students and teachers of this school. https://t.co/gbDUZuEZKl
— Narendra Modi (@narendramodi) October 4, 2022