Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரிச்சல் முனையில் ராம சேது தொடங்கும் இடத்துக்குப் பிரதமர் சென்றார்

அரிச்சல் முனையில் ராம சேது தொடங்கும் இடத்துக்குப் பிரதமர் சென்றார்


ராம சேதுவின் (ராமர் பாலம்) தொடக்க இடமான அரிச்சல் முனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சென்றார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

 

“ஸ்ரீராம பிரானின் வாழ்க்கையில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கும் அரிச்சல் முனைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் ராம சேதுவின் தொடக்கப் புள்ளியாகும்.”

**********

Release ID: 1998352

 

ANU/PKV/PLM/KRS