Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அய்யா வைகுண்ட சுவாமிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்


அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு தமது மரியாதைகளை செலுத்தினார்.

சிறந்த சிந்தனைவாதியும், 19-ம் நூற்றாண்டின் சமுக சீர்திருத்தவாதியுமான அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதைகளை செலுத்துகிறேன்.

அவரது போதனைகள் சமூக தடைகளை எதிர்கொள்ள சமுதாயத்திற்கு உதவியதோடு, மக்களை ஒன்றிணைத்தது.

சமத்துவத்திற்கு அவரளித்த முக்கியத்துவம் நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்,” என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் கூறியுள்ளார்.

——