Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்


அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. மைக்கேல் வால்ட்ஸ் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன, இதில் உத்திசார் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் சிறிய  உலைகளில் முக்கியத்துவம் கொண்ட சிவில் அணுசக்தி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை அடங்கும்.
பரஸ்பர ஆர்வமுள்ள சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகளையும் அவர்கள் விவாதித்தனர்.

*********** 

PKV/KV