Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க அதிபர், பிரான்ஸ் அதிபர், மற்றும் இங்கிலாந்தின் பிரதமர் ஆகியோரை பிரதமர் சந்தித்தார்

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், அமெரிக்க அதிபர் திரு பராக் ஓபாமா, அவர்களை நியுயார்க் நகரில் சந்தித்தார். பிரான்ஸ் அதிபர் திரு பிரான்காய்ஸ் ஹோலான்டே மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு டேவிட் கேமரூன் அவர்களையும் சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு சீர்திருத்தம், ஏற்றுமதி கட்டுப்பாட்டு குழுவில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி, தீவிரவாதம் மற்றும் தட்பவெட்ப மாற்றம் ஆகியவை பொதுவாக விவாதிக்கப்பட்டன.

தட்பவெட்ப மாற்றம் தொடர்பாக இந்தியா மற்ற எந்த நாடுகளுக்கும் சளைக்காமல் இந்தியா ஈடுபாட்டோடு உள்ளது. அக்டோபர் 1 கடைசி நாளாக இருந்தாலும், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று, இந்தியா ஐ.என்.டி.சி.யில் இந்தியாவின் பங்கு குறித்து அறிவிக்க அனுமதி கோரியுள்ளது. வாயு வெளிப்பாட்டின் மீது கட்டுப்பாட்டை விதிப்பதோடு, சுத்தமான எரிசக்திக்கான நிதியாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுக்கு வழங்க வேண்டும். 175 ஜிகா வாட் மறுசுழற்சி எரிசக்தியை இந்தியா உருவாக்க உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்தபோது, மேக் இன் இந்தியாவில் பங்கு பெறுமாறு அழைப்பு விடுத்தார் பாரதப் பிரதமர். பிரதமர் பிரான்ஸ் அதிபரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வருகை தந்தார்.

அமெரிக்க அதிபரோடு பேச்சுவார்த்தை நடத்தியபோது இரு தரப்பு உறவுகள் மேம்பட்டுள்ளன, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன என்பதை இரு தரப்பும் ஒப்புக் கொண்டனர். சமீபத்தில் நடந்து முடிந்த எரிசக்தி மற்றும் இணையப் பாதுகாப்புத் தொடர்பான விவாதங்கள் குறிப்பிடப்பட்டன. இந்த சந்திப்பு நிகழ்கையில், அமெரிக்காவின் நான்கு செயற்கைக் கோள்களை, இந்தியாவின் இஸ்ரோ விண்ணில் ஏவியது என்பது குறிப்பிடப்பட்டது. பிரதமர், அவரது கலிபோர்னியா விஜயம், மறுசுழற்சி எரிசக்தி மற்றும் கனெக்ட் என்ற புதிய நிறுவனத்ததை பார்வையிட்டது ஆகியவற்றை குறிப்பிட்டார்.

••••••