அமெரிக்கஅதிபர்மேதகுடொனால்டுடிரம்ப்-புடன்பிரதமர்திரு.நரேந்திரமோடிஇன்றுதொலைபேசியில்கலந்துரையாடினார்.
ஏழுநாடுகளைக்கொண்ட ஜி7 குழுவுக்குஅமெரிக்காதலைமைவகிப்பதுகுறித்துவிவாதித்தடிரம்ப், இதனைதற்போதுஉள்ளஉறுப்பினர்களுடன்இந்தியாஉள்ளிட்டபிறமுக்கியநாடுகளைசேர்த்துவிரிவுபடுத்ததான்விரும்புவதாகக்கூறினார். இந்தநிலையில், அமெரிக்காவில்நடைபெறும் ஜி7 மாநாட்டில்கலந்துகொள்ளுமாறுபிரதமர்திரு.நரேந்திரமோடிக்குஅவர்அழைப்புவிடுத்தார்.
அதிபர்டிரம்ப்-பின்புத்தாக்கமற்றும்தொலைநோக்குப்பார்வைக்குபிரதமர்திரு.மோடிபாராட்டுதெரிவித்தார். மேலும், ஜி7 அமைப்பைவிரிவாக்கம்செய்வதுஎன்பது, கோவிட்-19 தொற்றுக்குப்பின்புஏற்படும்உலகச்சூழலுக்குஏற்பஅமையும்என்றுமோடிகூறினார். ஜி7 மாநாடுவெற்றிகரமாகஅமையஅமெரிக்காமற்றும்பிறநாடுகளுடன்இணைந்துபணியாற்றுவதில்இந்தியாமகிழ்ச்சிஅடையும்என்றுஅவர்குறிப்பிட்டார்.
அமெரிக்காவில்எழுந்துள்ளமக்களின்போராட்டங்களுக்குகவலைதெரிவித்தபிரதமர்மோடி,நிலைமைக்குவிரைவில்தீர்வுகாணவாழ்த்துக்களைத்தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றுப்பரவல்நிலை, இந்திய-சீனஎல்லைநிலவரம், உலகசுகாதாரஅமைப்பைசீரமைக்கவேண்டியதன்அவசியம்போன்றபிறவிவகாரங்கள்குறித்தும்இருதலைவர்களும்கருத்துக்களைப்பரிமாறிக்கொண்டனர்.
இந்தியாவுக்குக்கடந்தபிப்ரவரிமாதத்தில்பயணம்மேற்கொண்டதைஅதிபர்டிரம்ப்மகிழ்ச்சியுடன்நினைவுகூர்ந்தார். இந்தப்பயணம்பல்வேறுநிலையிலும்வரலாற்றுப்பூர்வமானதுமற்றும்நினைவில்நிலைத்துஇருப்பதுஎன்றும்பிரதமர்கூறினார். மேலும், இருதரப்புநல்லுறவுக்குபுதியஊக்குவிப்பைஅதுவழங்கியுள்ளதாகவும்அவர்தெரிவித்தார்.
இருவருக்கும்இடையேயானமகிழ்ச்சிகரமானபரிமாற்றங்கள், இந்தியா-அமெரிக்காஇடையேநிலவும்சிறப்புநல்லுறவுமட்டுமன்றி, இருதலைவர்களுக்கும்இடையேயயானநட்புறவுமற்றும்பரஸ்பரம்மதிப்புஅளிப்பதைவெளிப்படுத்தின.
Had a warm and productive conversation with my friend President @realDonaldTrump. We discussed his plans for the US Presidency of G-7, the COVID-19 pandemic, and many other issues.
— Narendra Modi (@narendramodi) June 2, 2020
The richness and depth of India-US consultations will remain an important pillar of the post-COVID global architecture.
— Narendra Modi (@narendramodi) June 2, 2020