Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ் ” என்ற பாடலில், உணவுப் பாதுகாப்பு மற்றும் பசியைப் போக்குவதற்கான முக்கிய நோக்கத்துடன் படைப்பாற்றலும் கலந்துள்ளது: பிரதமர்


ஸ்ரீ அன்னா அல்லது சிறுதானியங்களில்களில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மிகுதியாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறு தானியங்கள்  ஆண்டு என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பைப் பெறுவதற்கான பிரதமரின் முயற்சியால் ஈர்க்கப்பட்ட, கிராமி விருது பெற்ற இந்திய-அமெரிக்கப் பாடகரான ஃபாலு ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். சிறு தானியங்களை ஊக்குவிக்கவும், விவசாயிகள் அவற்றைப் பயிரிடவும், உலகின் பசியைப் போக்கவும் ஒரு பாடலை எழுத பிரதமருடனான ஒத்துழைப்பது குறித்து அவர் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துப் பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“ஃபாலுஇசை @FaluMusic மிகச்சிறந்த முயற்சி! ஸ்ரீ அன்னா அல்லது சிறுதானியங்களில்களில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மிகுதியாக உள்ளது. இந்தப் பாடலில், உணவுப் பாதுகாப்பு மற்றும் பசியைப் போக்குவதற்கான முக்கிய நோக்கத்துடன் படைப்பாற்றலும் கலந்துள்ளது.

***

AD/SMB/DL