Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அன்னை காத்யாயினியிடம் பிரதமர் ஆசி பெற்றார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, நவராத்திரியின் ஆறாவது நாளில்  பக்தர்கள் அனைவருக்கும் அன்னை காத்யாயினியின் ஆசீர்வாதத்தைக் கோரியுள்ளார். தேவி பிரார்த்தனைகளைக்கான திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

“நவராத்திரியின் புனித சஷ்டி நாளில் அன்னை காத்யாயனிக்கு எனது வணக்கங்கள்.”

***

ANU/SMB/BS/RS/KPG