Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அன்னை காத்யாயனியின் ஆசீர்வாதத்தைப் பிரதமர் கோரியுள்ளார்


நவராத்திரியின்போது அன்னை காத்யாயனியின் பக்தர்கள் அனைவருக்கும் அவரின் ஆசீர்வாதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கோரியுள்ளார் அனைவரும் புதிய தன்னம்பிக்கையுடன் மனவுறுதியுடனும் ஆசீர்வதிக்கப்படட்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அன்னைக்கான பிரார்த்தனை பாடலை(ஸ்துதியை)யும் அவர் பகிர்ந்துள்ளார்.

 

ட்விட்டர் செயதியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

சந்திரஹசோஜ்வல்கரா ஷர்துல்வர்வாஹனா.

 

காத்யாயனீ ஷுபதா தேவி தேமோங்கதினி॥

 

அன்னை துர்காவின் காத்யாயனி வடிவம் மிகவும் அற்புதமானது, இயற்கைக்கு அப்பாற்பட்டது. இன்று இவரை வழிபடுவதன் மூலம் அனைவரும் புதிய தன்னம்பிக்கையுடன் மனவுறுதியுடனும் ஆசீர்வதிக்கப்படட்டும்இதுவே விருப்பம்.”

 

**************