Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அன்னை அம்பே வழிபாட்டுடன் நவராத்திரியின் புனிதப் பயணத்தை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்


நவராத்திரியின் புனிதமான பயணத்தை அன்னை அம்பே வழிபாட்டுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிரதிபலித்துள்ளார். தேவி மாதாவின் வடிவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரார்த்தனையைப் பகிர்ந்துள்ள அவர் அதனை அனைவரையும் கேட்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“நவராத்திரியின் போது அம்பே அம்மனை வழிபடுவது அனைத்து பக்தர்களையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. அன்னையின் வடிவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பிரார்த்தனை ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தைத் தருகிறது. நீங்களும் இதைக் கேட்க வேண்டும்…”

***

(Release ID: 2117608)
TS/PKV/RR/SG