நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியின் அனைத்து பக்தர்களுக்கும் அவரது ஆசிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கோரியுள்ளார்.
அன்னையின் வழிபாட்டுத் துதிப்பாடல்களையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“இன்றைய தினம், அன்னையின் இரண்டாம் வடிவமான, அன்னை பிரம்மச்சாரிணியின் வழிபாட்டுக்கான சிறப்பு தினமாகும். ஆரோக்கியம், பலம், இலக்குகளுடன் தனது பக்தர்களுக்கு அவள் ஆசிகளை வழங்க நான் விரும்புகிறேன். அவளின் இந்த வாழ்த்து உங்களுக்காக…..”
*************
(Release ID: 1862395)
आज माता के द्वितीय स्वरूप मां ब्रह्मचारिणी के विशेष पूजन का दिन है। मेरी कामना है कि वे अपने सभी भक्तों को शक्ति, सामर्थ्य और लक्ष्यसिद्धि का आशीर्वाद दें। उनकी यह स्तुति आपके लिए… pic.twitter.com/dgAfYZvf3i
— Narendra Modi (@narendramodi) September 27, 2022