Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அனைத்துக் கடலோர காவல் படை வீரர்களுக்கும் நிறுவன தின வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்துள்ளார்


கடலோர காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல் படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

கடலோர காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்திய கடலோர காவல் படை சிறந்த தொழில்முறைக்கும், நமது கடற்கரைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் முயற்சிகளுக்கும் பெயர் பெற்றதாகும். கடலோர காவல் படையின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். @IndiaCoastGuard”

*******

(Release ID: 1895229)

AP/PLM/RR/