Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து


அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

 

“அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். சங்கட்மோச்சனின் அருளால் மக்கள் அனைவரும் எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் இருக்கட்டும். ”

****

PKV/DL