அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மக்கள் உயிர் இழந்ததை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி வருத்தத்தை தெரிவித்தார்.
உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் தனது இரங்கலை தெரிவித்தார்.
PM expressed grief on the loss of lives caused by a landslide in Tawang in Arunachal Pradesh. He extends condolences to bereaved families.
— PMO India (@PMOIndia) April 22, 2016