Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மக்கள் உயிர் இழந்ததை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி வருத்தத்தை தெரிவித்தார்.

உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் தனது இரங்கலை தெரிவித்தார்.

***