அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர் அட்மிரல் (ஓய்வு) டி.கே.ஜோஷி பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் திரு டி.கே.ஜோஷி பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.”
***
ANU/SMB/BS/AG/KV
Admiral (Retd.) DK Joshi, the Lieutenant Governor of Andaman & Nicobar Islands called on PM @narendramodi.@MediaRN_ANI pic.twitter.com/i49rr4o0V0
— PMO India (@PMOIndia) February 2, 2024