Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அடையாளம் தெரியாத ராணுவ வீரர்களின் கல்லறையில் பிரதமர் மரியாதை செலுத்தினார்

அடையாளம் தெரியாத ராணுவ வீரர்களின் கல்லறையில் பிரதமர் மரியாதை செலுத்தினார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி 25 ஆகஸ்ட் 2023 அன்று ஏதென்ஸில் உள்ள அறியப்படாத வீரர்களின் கல்லறையில்மரியாதை செலுத்தினார்.

அடையாளம் தெரியாத ராணுவ வீரர்களின் சமாதியில் பிரதமர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், ராணுவத்தினரின்  அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

***

SM/ANU/SMB/RS/KPG