Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசுரா தினத்தை முன்னிட்டு ஹசரத் இமாம் உசைனின் (ஏ.எஸ்) தியாகங்களை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்


அசுரா தினத்தை முன்னிட்டு ஹசரத் இமாம் உசைனின் (ஏ.எஸ்) தியாகங்களை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நேர்மையில் அவரது அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும், அநீதிக்கு எதிரான அவரது போராட்டத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:

 

“ஹசரத் இமாம் உசைனின் (ஏ.எஸ்) தியாகங்களை நினைவுகூரும் தினம், இது. அவரது அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்காகவும், அநீதிக்கு எதிரான  போராட்டத்திற்காகவும் அவர் நினைவு கூரப்படுகிறார். சமத்துவத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்.”

 

***************