அசாமின் கோல்பராவில் எச்பிசிஎல் நிறுவனம் எல்பிஜி எரிவாயு நிரப்பும் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் உள்ள நுகர்வோருக்குப் பெரிதும் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சரின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“இது அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் உள்ள நுகர்வோருக்குப் பெரிதும் உதவும்.”
***
SMB/IR/AG/RR
(Release ID: 1916082)
This will greatly help consumers in Assam, Tripura and Meghalaya. https://t.co/mlYsxvlBa9
— Narendra Modi (@narendramodi) April 13, 2023