Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்திற்கு பிரதமர் வாழ்த்து


அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதை முன்னிட்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவுனத்திற்கும் (டி.ஆர்.டி.ஒ) அதன் விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அக்னி-5 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது அனைத்து இந்தியருக்கும் பெருமை சேர்த்துள்ளது. நமது பாதுகாப்புத் துறைக்கு இது மேலும் வலிமை சேர்க்கும்.

அக்னி-5 ஏவுகணையின் சோதனை வெற்றி, டி.ஆர்.டி.ஒ மற்றும் அதன் விஞ்ஞானிகளின் கடின உழைப்பாகும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று பிரதமர் கூறியுள்ளார்.