பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அகில பாரதிய சிக்ஷா சமகத்தின் போது பாலர் வாடிகாவில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டார்.
குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் புத்துணர்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.
” கள்ளமில்லா குழந்தைகளுடன் சில மகிழ்ச்சியான தருணங்கள்! அவர்களின் ஆற்றலும் உற்சாகமும் மனதை உற்சாகத்தால் நிரப்புகிறது. ”
***
AP/PKV/DL
मासूम बच्चों के साथ आनंद के कुछ पल! इनकी ऊर्जा और उत्साह से मन उमंग से भर जाता है। pic.twitter.com/rGY2mv5eK8
— Narendra Modi (@narendramodi) July 29, 2023